அங்க சுத்தி இங்க சுத்தி அடுப்பங்கரையில் ஆயுர்வேதமா!
அறிவியல் உலகம் ஆள திறந்துவிட்டது மனிதன் அகலக்கால் வைக்க ஆரம்பித்துவிட்டான் அதற்கு உதாரணம் இன்று ஆக்சிஜன் தேடி அலையும் நமது வாழ்க்கை முறை அங்க சுத்தி இங்க சுத்தி நமது அடுக்களையில் ஆயுர்வேத வாழ்க்கை இருக்கிறது என்பதை இன்று உணர்ந்து கொண்டோம் ஆரோக்கியம் இருந்தால் எந்த நோயாக இருந்தாலும் நம்மை விட்டு எட்டிப் போய் நிற்கும் என்னைக்கு இதை உணர்வோம் இத பாருங்க நன்றி.
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
நன்மை நாம் பிறருக்கு செய்யும் பொழுது நன்மை நம்மைத் தேடி வரும் நம்பிக்கையே வாழ்க்கை ஆகும்
அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் சிரம் தாழ்ந்த வேண்டுகோள் தமிழகத்தில் பெருகிவரும் பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நமது முன்னோர்கள் சொன்ன முறைகளுள் ஒன்றான ஆரோக்கியம் பேணுதல் என்பது அவசியம் ஆகும்.
அதற்கு மல்லி விதை, ஒரு வெற்றிலை, 5 மிளகு, கொஞ்சம் கல் உப்பு குறைவான தீயில் அடுப்பில் 1/2 லிட்டர் நீரில் கொஞ்சம் சுண்ட காய்ச்சி ஆற வைத்து தினசரி கொஞ்சம் குடித்து வர உடலில் இருக்கும் சளித்தொல்லை எல்லாம் சடுகுடுவென ஓடும்…
உடல் சீராகும் சிட்டாக நீங்கள் எங்கு பறந்து சென்று செய்யலாம். இதனை தினசரி வீட்டில் செய்யுங்க.. தினசரி கால் டம்ளர் அளவு காலை, மாலை, இரவு என காய்ச்சி குடித்தாலே போதும் அத்தோட நம்மை சுற்றியிருக்கும் மனிதத்திற்கு நாம் செய்ய வேண்டிய பெரும் உதவி ஒன்று என்னவெனில் இதனை அனைவரிடமும் பகிர்ந்து அதனை செய்யுமாறு ஊக்குவியுங்கள்.
ஒரு நாடு முன்னேற நல்ல ஊடகம் உறுதுணை அவசியம். அந்த ஊடகத்தின் சாட்சி பீடம் ஊடகத்தினர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
நம் பணி உழவு போல் சிறந்தது அதனை செம்மப்படுத்தி வளப்படுத்துங்கள் தினசரி குறைந்த பட்சம் செய்தி பகிருங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 😊🙏💐