ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஆவணி மாதப்பிறப்பு

ஆவணி மாதப் பிறப்பு. மாத சிவராத்திரி. சோமு வாரத்துடன் மாத சிவராத்திரி இணைந்து வருவது சிவபெருமானுக்கு விசேஷம். எம்பெருமானை பூஜியுங்கள்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 17/08/2020

கிழமை- திங்கள்

திதி- திரயோதசி (காலை 11:23) பின் சதுர்த்தசி

நக்ஷத்ரம்- புனர்பூசம் (காலை 6:09) பின் பூசம் (18/08/2020 அதிகாலை 5:57)

யோகம்- அமர்ந்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- பூராடம்

ராசிபலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- நிறைவு
கடகம்- குழப்பம்
சிம்மம்- வரவு
கன்னி- பக்தி
துலாம்- பேராசை
விருச்சிகம்- நிம்மதி
தனுசு- வெற்றி
மகரம்- நலம்
கும்பம்- ஆர்வம்
மீனம்- பொறாமை

தினம் ஒரு தகவல்

எருக்கன் கொட்டையை கசக்கி இரண்டு சொட்டு காதில் விட காது வலி குணமடையும்.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *