சினிமாசினிமா பாடல்கள்

அவள் வருவாளா…நேருக்கு நேர்

நேருக்கு நேர் இப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் இரண்டு கதாநாயகன்கள் நடித்துள்ளனர். சூர்யா விஜய் சிம்ரன் கௌசல்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் தேவா.இப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பாடல் வரிகள்

அவள் வருவாளா அவள் வருவாளா
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

ஸுமூத்தாய்ச் செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸுமூத்தாய்ச் செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே
அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உரிஞ்சியதை அரிவாளா அரிவாளா

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸுமூத்தாய்ச் செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றரியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
அந்த பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

அவள் வருவாளா அவள் வருவாளா
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

மேலும் படிக்க : மாரி பாடலுடன் கலக்கிய ரியாலிட்டி ஷோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *