படிக்காத மேதை காமராஜரின் பிறந்த நாள் இன்று அவரை நினைவு கூர்வோம்
காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம். இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ்ந்தது காமராஜரின் ஆட்சி என முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
Read More