பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர் பேட்டி
பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெற முடியாது. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் கல்வியாளர்
Read More