போட்டி போடும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்சிப்
பொருள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீராத்தில் ஆரம்பமாகவுள்ள நடப்பு சீசனுக்கான புதிய டைட்டில் ஸ்பான்சராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நேற்று அறிவித்தது பிசிசிஐ
Read More