ரஹானேத் தலைமையில் இந்தியா தாறுமாறு வெற்றி
ஆஸ்திரேலியா -இந்தியா இடையிலேயான டெஸ்ட் தொடரினை இந்தியா வென்றுள்ளது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய் அணி ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியாவின் 336 ரன்களை சேஸ் செய்து வென்றது.
தாறு மாறு இந்திய வெற்றி
ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா சிறப்பாக விளையாடி தொடரை வென்றுள்ளது. தாறு மாறு தக்காளி சோறு இந்தியாவின் ஆட்டம் அறிவாக அனுபவமில்லாமல் ஜொலித்தது.
ஆஸ்திரேலியா தொடரில் கோலி இல்லை ரஹானே ரவுண்டு கட்டினார்
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சோதனையாக அமைந்தது. கேப்டர் வீராட் கோலி இல்லாமல் அணியானது போட்டியை எதிர் கொண்டது.
இந்திய அணிக்கு ரஹானே தலைமை ஏற்றார். பல்வேறு காயங்கள் மற்றும் அனுபவம் இல்லாத இந்திய அணியானது சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றது.
தொடரை வென்ற இந்திய கிரிக்கெட்டணி
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. புஜாராவி ஆட்டம் அருமை என்றும் கேப்டன் அனைவரையும் வாழ்த்தியுள்ளார். ரிசப் மற்றும் வாசிங்கடன் இறுதியில் சிறப்பாக செயல்பட்டதையும் வாழ்த்தியுள்ளார்.
ஐந்து பவுலர்கள் விக்கெட் அடித்து ஆடினார்கள்
5 பவுலர்கள் கணக்கில் ஆட்டத்தை முடித்து வைத்தனர். இவர்களுக்கு அனுபவம் குறைவு ஆனால் பொறுப்பாக செயல்பட்டனர். ஆஸ்திரேலிய அணி தலைவர் இந்திய அணியை வாழ்த்தி சீரிசை வெல்ல இந்தியா தகுதியுடையது என கருத்து தெரிவித்துள்ளார்.
சீராஜ் 2 டெஸ்டில் விளையாடினார். சைனி 1 டெஸ்டில் விளையாடினார். ஜடேஜா இடத்தை தமிழர் வாசிங்டன் சுந்தர் ஈடு செய்துள்ளார். ரிசப் பாண்டேவுக்கு மேன் ஆப் தி மேட்ச் கிடைத்துள்ளது.