ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சுபமுகூர்த்தம் கூடிய புதன்கிழமை

சுப முகூர்த்த நாள்.

புதன்கிழமையன்று பெருமாளை பூஜிப்பது நன்று. சுபமுகூர்த்த நாள் புதன் கிழமைகளில் வர சுபகாரியங்களை செய்வதும் துவங்குவதும் நன்று.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 16/09/2020

கிழமை- புதன்

திதி- சதுர்த்தசி (இரவு 7:26) பின் அம்மாவாசை

நக்ஷத்ரம்- மகம் (மதியம் 12:09) பின் பூரம்

யோகம்- சித்த பின் அமிர்த

நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்

ராசிபலன்

மேஷம்- பரிசு
ரிஷபம்- தனம்
மிதுனம்- தேர்ச்சி
கடகம்- செலவு
சிம்மம்- ஓய்வு
கன்னி- சினம்
துலாம்- நஷ்டம்
விருச்சிகம்- மறதி
தனுசு- ஆதரவு
மகரம்- பக்தி
கும்பம்- நிம்மதி
மீனம்- உயர்வு

தினம் ஒரு தகவல்

சீரக நீரை குடித்து வர அக உறுப்புக்கள் சீராக இருக்கும்.

சிந்திக்க

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *