சுபமுகூர்த்தம் நிறைந்த குருவாரம்
கார்த்திகை மாத தேய்பிறை சுபமுகூர்த்த நாள். திதி யோகம் என அனைத்தும் கூடியவரை அருமையான சுபமுகூர்த்த நாள்.
நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கும், எம்பெருமானின் அவதாரமான குருவான தட்சிணாமூர்த்தியையும், ஆன்மீக குருக்களையும் வணங்கக்கூடிய குருவாரம்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 10/12/2020
கிழமை- வியாழன்
திதி- தசமி (காலை 9:35) பின் ஏகாதசி
நக்ஷத்ரம்- அஸ்தம் (காலை8:02) பின் சித்திரை
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- உத்திரட்டாதி
ராசிபலன்
மேஷம்- சிந்தனை
ரிஷபம்- உதவி
மிதுனம்- பக்தி
கடகம்- கவலை
சிம்மம்- சுபம்
கன்னி- விருத்தி
துலாம்- பாராட்டு
விருச்சிகம்- பரிசு
தனுசு- சுகம்
மகரம்- நன்மை
கும்பம்- அனுகூலம்
மீனம்- வெற்றி
மேலும் படிக்க : குரு வாரத்தில் ஜகத்குரு அளிக்கும் ஆசிர்வாதம்
தினம் ஒரு தகவல்
ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க சளி காய்ச்சல் குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.