விஷேசமான சோமவார பிரதோஷம்
பிரதோஷம்.
அழிக்கும் தொழிலை செய்யும் சிவபெருமானுக்கு உகந்த சோமவாரத்தில் பிரதோஷமும் இணைந்து வர விசேஷமாக அமைகிறது. சிவபெருமானின் ஸ்லோகங்களை பக்தியுடன் படித்து அவரின் அருளை பெறுங்கள்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 7/6/2021
கிழமை- திங்கள்
திதி- துவாதசி பின் திரயோதசி
நக்ஷத்ரம்- பரணி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 5:15-6:00
கௌரி நல்ல நேரம்
காலை 9:30-10:30
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- சித்திரை
ராசிபலன்
மேஷம்- நிறைவு
ரிஷபம்- நட்பு
மிதுனம்- சுகம்
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தாமதம்
கன்னி- விருப்பம்
துலாம்- தடங்கல்
விருச்சிகம்- தேர்ச்சி
தனுசு- வெற்றி
மகரம்- நன்மை
கும்பம்- மகிழ்ச்சி
மீனம்- பக்தி
தினம் ஒரு தகவல்
வாயு பிடிப்பு குணமாக வாதமொடங்கி மரத்தின் கொழுந்துகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வர குணமடியும்.
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.