ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சுபமுகூர்த்தம் மிக்க மங்கலமான வெள்ளிக்கிழமை

சுப முகூர்த்த நாள்.

நாளை ஏகாதசி விரதத்திற்கு ஏற்றவாறு இன்று உணவை உட்கொள்ளவும். வெள்ளிக்கிழமைகளில் சக்தி வழிபாடு விசேஷம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 28/08/2020

கிழமை- வெள்ளி

திதி- தசமி (காலை 11:45) பின் ஏகாதசி

நக்ஷத்ரம்- மூலம் (மாலை 4:09) பின் பூராடம்

யோகம்- அமிர்தா பின் சித்த

நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- கிருத்திகை, ரோகிணி

ராசிபலன்

மேஷம்- தாமதம்
ரிஷபம்- செலவு
மிதுனம்- நிறைவு
கடகம்- நிம்மதி
சிம்மம்- சாந்தம்
கன்னி- நன்மை
துலாம்- மேன்மை
விருச்சிகம்- அமைதி
தனுசு- வரவு
மகரம்- சுகம்
கும்பம்- பாராட்டு
மீனம்- இன்பம்

தினம் ஒரு தகவல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பத்து கருவேப்பிலைகளை மென்று சாப்பிட்டு வரவும்.

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *