சுபமுகூர்த்த நாள்
சுபமுகூர்த்த நாள்.
ஆன்மீக வைபவங்கள் (அ) உற்சவங்கள் பல நடக்கும் சித்திரை வைகாசி போன்ற மாதங்களில் நாம் வீட்டில் இருந்து இறைவனை வழிபடும் நேரம் அமைந்திருக்கிறது. கிடைக்கும் நேரத்தை செம்மையாக பயன்படுத்துவதே நம் புத்திசாலித்தனம்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 28/5/2021
கிழமை- வெள்ளி
திதி- துவிதியை (மதியம் 12:56) பின் திரிதியை
நக்ஷத்ரம்- மூலம்
யோகம்- அமிர்த பின் சித்த
நல்ல நேரம்
காலை 12:30-1:30
மதியம் 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
மதியம் 1:30-2:30
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- கிருத்திகை, ரோகிணி
ராசிபலன்
மேஷம்- தடங்கல்
ரிஷபம்- ஆர்வம்
மிதுனம்- சிக்கல்
கடகம்- தனம்
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- கவனம்
துலாம்- தோல்வி
விருச்சிகம்- பாசம்
தனுசு- ஆதாயம்
மகரம்- முயற்சி
கும்பம்- ஆக்கம்
மீனம்- வரவு
தினம் ஒரு தகவல்
- தாய்ப்பால் சுரக்க இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிடவும்.
- காட்டாமணிக்கு இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும்.
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.