பிங்க் நிறத்தில் கியூட்டாக அதுல்யா..!
காதல் கண்கட்டுதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா. இவரின் எதார்த்தமான நடிப்புக்கும், ஹோம்லியான லுக்கிற்கும் முதல் படத்திலேயே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
நம்ம கோயம்புத்தூர் பொண்ணு அதுல்யா ரவி பிங்க் நிறத்தில் கியூட்டான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.

ஆரம்பத்தில் ஹோம்லியான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘கேப்மாரி’ படத்திலிருந்து கிளாமரான நடிப்பிற்கு திரும்பினார்.
மேலும் படிக்க ; கார்த்திக்(ஒரு நாளே டாப்பா ஆயிட்டயே) டயல் செய்த எண்…

அண்மையில் வெளிவந்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யாக நடித்துள்ளார். அடல்ட் படமான இது கலவையான விமர்சனங்களை பெற்றது.
மேலும் படிக்க : ஹே உமையாள் தமிழ் பாடல் வரிகள்

