தடகள நாயகன் உசைன் போல்டுக்கு கொரோனா !
உலகெங்கும் கொரோனா மக்களை பெரிதளவில் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இதற்கு பாகுபாடின்றி உலகம் முழுவதும் உள்ள பெரிய தலைவர்கள் சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் ஏழு தங்கங்களை பெற்ற ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட் இவர் வேகத்திற்கு பெயர் பெற்றவர். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் பங்கு கொண்டு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள் பெற்று இருக்கின்றார்.
உசேன் போல்ட் 9.58 வினாடிகளில் தனது துல்லிய இலக்கை அடைந்து இருக்கின்றார். 8 தங்கப் பதக்கங்களை வென்றவர். தடகள உலகின் தலை சிறந்தவராக இருந்தவர். உசேன் போல்ட் 34 வயது உடையவர். உசைன் போல்ட் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருக்கின்றார்.
இந்த நிலையில் அவர் ஒருநாள் பெஸ்ட் கொடுத்திருந்த போதும் டெஸ்ட் ஆனது பாசிட்டிவ் என்று வந்திருக்கின்றது. இதனை அடுத்து உசைன் போல்ட் சிகிச்சையின் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்களுடன் ஆட்டம், பாட்டம் ஆக சமூக இடைவெளியில் எதுவுமின்றி தொடர்ந்து கொண்டாட்டத்தில் திளைத்திருந்த இருக்கின்றார்.
அதன் பிறகே அவருக்கு இந்த டெஸ்ட் ஆனது பாசிட்டிவ் என்பது உறுதியாக இருக்கின்றது. இதனை அடுத்து தனது நண்பர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை அவர் பகர்கின்றார். அனைவரையும் சமூக இடைவெளி பின்பற்றி தன் இருக்கும்படி அறிவுரை கூறி இருக்கின்றார்.
தடகள நாயகன் உசைன் போல்ட் விரைவில் குணமாக வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவர் நிச்சயம் குணமாகும். 2017 ஆம் ஆண்டு தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இவர் சரித்திர நாயகன் என்றும் அழைக்கப் படுகின்றார். இவருடைய வேகம் உலக சாதனைகளை படைக்க வைத்திருக்கின்றது.