அஷ்டமியில் அஷ்ட பைரவர் வழிபாடு
தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை செய்தல் நன்று. உளுந்து வடை யால் செய்யப்பட்ட மாலை அரளி மாலை பைரவருக்கு விசேஷம். அஷ்ட பைரவ வழிபாடு அஷ்டமியில் பலனளிக்க வல்லது. தேங்காயை உடைத்து விளக்கேற்றுவது வெள்ளை பூசணியில் விளக்கேற்றுவது என இவருக்கு பல விதமான வழிபாடுகள் உண்டு.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 8/11/2020
கிழமை- ஞாயிறு
திதி- அஷ்டமி
நக்ஷத்ரம்- ஆயில்யம்
யோகம்- சித்த பின் மரணம்
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- உத்திராடம்
ராசிபலன்
மேஷம்- பாராட்டு
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- நலம்
கடகம்- நட்பு
சிம்மம்- பரிசு
கன்னி- சாந்தம்
துலாம்- கீர்த்தி
விருச்சிகம்- உதவி
தனுசு- போட்டி
மகரம்- ஆர்வம்
கும்பம்- பக்தி
மீனம்- அன்பு
மேலும் படிக்க : லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகள்
தினம் ஒரு தகவல்
குங்குமப்பூவை தினசரி ஒரு சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.