அஷாட நவராத்திரி பூஜைமுறை..!!
ஆஷாட நவராத்திரி வருகின்றன 22ஆம் நாள் தொடங்குகிறது . அந்நாளில் ஒன்பது நாள் நவராத்திரி பூஜையை நடத்தலாம். வீட்டிலிருந்தே நடத்தலாம். அவரவர் வசதிக்கேற்ப பார்வதி, சரஸ்வதி, லலிதாம்பிகை, லக்ஷ்மி தேவி, வாராகி போன்ற அனைவரின் புகைப்படங்கள் அலங்கரித்து அவர்களுக்கு பூஜை செய்து வரலாம்.

வழிபடும் முறைகள்
ஆஷாட நவராத்திரியில் முக்கியமாக வாராகி தாயிற்கு செவ்வரளி பூ விட்டு வணங்கி வருதல் சிறப்பு. ஆஷாட நவராத்திரியும் பூஜை செய்யும் போது வாராகி சிலைகள் வீட்டில் இல்லை எனில் போட்டோ வைத்து வணங்கலாம்.வராஹி போட்டோவும் இல்லை எனில் நெய் தீபத்தை ஏற்றி, அதில் வாராகி அமர இருப்பதாக எண்ணி வணங்கி வரலாம்.
இந்த காலகட்டத்தில் வாழ்ந்தனர் என்பது மிகவும் அவசியம் ஆகின்றது. இந்த நவராத்திரியில் ஒன்பது நாள் நவராத்திரி ஒன்பது நாள் வணங்குவதும் சிறப்பு அல்லது முதல் நாள் மட்டும் எழுதினால் பூஜை செய்து வழிபடலாம் மூன்று நாட்கள் பூஜை செய்து வழிபடலாம்.
லாக்டவுன் காலத்தில் ஆஷாட நவராத்திரியில் நாம் வெளியே செல்லவே முடியாது. ஆதாலால் இயன்ற அளவில் பூஜை செய்து வணங்கலாம். நவராத்திரி நாட்களில் செவ்வரளி மலர் அணிவித்து தாய் வாராஹி அருளைப் பெறலாம். அஷாட நவராத்திரியில் பூமியில் இருந்து விளையும் கிழங்கு வகைகள் வைத்து வணங்கலாம்.
அத்துடன் வாராஹிக்கு பிடித்தமான சர்க்கரை வள்ளி கிழங்கு அவித்து அதனை வைத்தும் வழிபடலாம். தீபம் ஏற்றி, சாம்பிரானி காட்டி, பூ படைத்து வழங்குகுதல் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இவற்றில் எது முடியுமோ நீங்கள் அதைப் பின்பற்றலாம்.

ஆஷாட நவராத்திரியின் வாராஹி காயத்ரி மந்திரம் அல்லது வாராஹி மூல மந்திரம் ஆகியவற்றை ஒன்பது நாட்களும் சொல்லி வழிபடலாம். 9 நாட்களில் முதல் நாள் வருகின்ற 22ஆம் நாள் ஆஷாட நவராத்திரி தொடங்குகின்றது. அன்றைய தினம் குளித்து வீடு மற்றும் பூஜை அறைகள் அனைத்தும் சுத்தம் செய்து பூஜையை தொடங்கலாம். தெய்வத்திற்கு வாழ்வதற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மாதுளை, கருப்பு திராட்சை ஆகியவை கொடுக்கலாம்.
நைவேத்தியமாக கொடுக்கலாம். 22 ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை இந்த ஆஷாட நவராத்திரி பின்பற்றப்பட்டு வருகின்றது. வட மாநிலங்களில் இது சிறப்பாக வழிபடுவார்கள் ஆஷாட நவராத்திரியில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.