ஆஷாட நவராத்திரி வழிபாடு..!!
ஆனி ஆடி மாதம் என்றாலே எனக்கு விவசாயிகளைக்குரியது தான். இந்த ஆனி, ஆடி மாதங்களில் ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி ஆஷாட நவராத்திரியின் அழைக்கப்படுகிறது. நவராத்திரி மூன்று வகை இருக்கின்றது. நாம் பொதுவாக தீபாவளியை ஒட்டி வரும் நவராத்திரியை பின்பற்று கின்றோம்.
ஆனால் ஆஷாட நவராத்திரி என்பது விவசாயிகள் தங்களுடைய விளைச்சலில் வரும் பொருட்களை வைத்து வணங்குவார்கள், அல்லது விவசாய விளைச்சல் தொடங்கும் போது வைத்து வணங்குவார்கள். மண்ணை மண்ணில் வரும் விளைச்சலை வைத்து வழங்கப்படும்.
ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் விரதமிருந்து வணங்குபவர்கள் உண்டு, அல்லது இந்த ஒன்பது நாட்களும் தேவிக்கு பிடித்த உணவுகள் வழங்கப்படுகின் றது. சப்த கன்னிகள் தாய் பராசக்தி ரூபங்கள் ஆன லலிதா அம்பிகை போன்று அனைவரையும் வழங்கும் மாதம், சிறப்புமிக்க மாதம் நாட்கள் நவராத்திரி தின நாட்கள் ஆஷாட நவராத்திரியின் அழைக்கப்படுகின்றது.
இந்த ஆஷாட நவராத்திரியின் முக்கியமாக வழிபாட்டில் தாய் வாராஹி அவர்கள் இருப்பார்கள், தாய் வாராஹி அம்மனை வழிபட்டு பூமியில் நல் விளைச்சலையும் செல்வத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். வீட்டில் நிம்மதி பெருகும், கடன் தொல்லைகள் விலகும் வாழ்வில் வளம் பெற ஆஷாட நவராத்திரியில் வாராஹி அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.
வாராஹி அம்மன் வழிபாடு அனைவராலும் வழங்கப்படுகின்றது. வாராகி அம்மன் சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட தெய்வம். தஞ்சை பெரிய கோவிலில் இவரே முன் தெய்வமாக இருப்பார். அவ்வாறே வாராகி அம்மன் திருப்பதியில் முன்னிருக்கும் தெய்வமாக இருப்பார். அவரை வணங்கி திருப்பதி தெய்வத்தை வணங்குவது உத்தமமாக கருதப்படுகின்றது. திருப்பதியின் குலதெய்வமாக வாராகி கருதப்படுகின்றது.
வாராஹி தம் பகைவர்களை போக்குவார்கள் தவறு செய்யவில்லை எனில் நிச்சயமாக தாய் வழங்கலாம். நியாயத்தை நிலை நிறுத்துவதில் தாய்க்கு நிகர் தாய் தான் அவ்வளவு சிறப்பு மிக்கவர் வாராஹி தாயாவார்.