சுவாமிமலை நான்காம் படைவீடு
ஸ்ரீ கந்த சஷ்டியின் நான்காம் நாளான இன்று சுவாமிமலைக்கு உரியது. சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமியின் கந்த சஷ்டி கவசத்தை படித்து பூஜை செய்வது நன்று.
கார்த்திகை வளர்பிறையில் வரும் சதுர்த்தி இன்று. கந்தசஷ்டி திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கும் இணைய அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாளாக அமைகிறது.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 18/11/2020
கிழமை- புதன்
திதி- சதுர்த்தி
நக்ஷத்ரம்- மூலம் (மாலை 3:14) பின் பூராடம்
யோகம்- மரண பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- கிருத்திகை, ரோகிணி
ராசிபலன்
மேஷம்- வெற்றி
ரிஷபம்- செலவு
மிதுனம்- கவனம்
கடகம்- பயம்
சிம்மம்- தடங்கல்
கன்னி- தோல்வி
துலாம்- சோதனை
விருச்சிகம்- முயற்சி
தனுசு- நலம்
மகரம்- நஷ்டம்
கும்பம்- ஈகை
மீனம்- நன்மை
மேலும் படிக்க : பைரவரை வழிபட 108 போற்றி
தினம் ஒரு தகவல்
முள்ளங்கி சாறு சாப்பிட தலைவலி, ஜலதோஷம், இருமல் நீங்கும்.
ஸ்ரீ கந்த சஷ்டி
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.