ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

வெற்றி பெறும் மேஷராசிக்காரர்களா!

சித்திரை மாதத்து குரு வாரத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜெயம் என்பதை கண்டு மகிழுங்கள். குரு பகவானை வழிபட்டு அமோகமான நாளாக இன்று அமையட்டும்.

வருடம்- பிலவ

மாதம்- சித்திரை

தேதி- 6-5-2021

கிழமை- வியாழன்

திதி- தசமி (மாலை 6:17) பின் ஏகாதசி

நக்ஷத்ரம்- சதயம் (மதியம் 2:25) பின் பூரட்டாதி

யோகம்- மரண பின் சித்த
                
நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 12:30-1:30

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- பூசம், ஆயில்யம்

ராசிபலன்

மேஷம்- ஜெயம்
ரிஷபம்- வரவு
மிதுனம்- சோர்வு
கடகம்- பயம்
சிம்மம்- உழைப்பு
கன்னி- களிப்பு
துலாம்- நன்மை
விருச்சிகம்- சாதனை
தனுசு- லாபம்
மகரம்- அச்சம்
கும்பம்- ஆர்வம்
மீனம்- யோகம்

தினம் ஒரு தகவல்

நகச்சுற்று குணமாக கொழுந்து வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்டவும்.

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

மேலும் படிக்க : மனதில் ஆசை, பற்றுதல், கோபம் போன்ற உணர்ச்சிகள் நீக்க வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *