தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் 22 உதவி பேராசிரியர்கள் காலியாக இருக்கின்றன. பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
பணி விவரங்கள்
தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் அமைந்திருக்கின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 22 ஆகும்.
பணியிட எண்ணிக்கை
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் அக்வா கல்ச்சர் பணியிடங் ஏழு, மற்றும்
மீன் பதத்துறை தொழில்நுட்பத்தில் 2 பணியிடங்கள்,
மீன் தொழில்நுட்பத்தில் மற்றும் மின் பொறியியல் துறையில் 3 பணியிடங்கள்,
சுற்றுச்சூழல் மேலாண்மை பணியிடத்தில் 3 பணியிடங்கள்,
மீன் நல மேம்பாட்டுத் துறையில் 2 பணியிடங்கள்,
மீன் பொருளாதாரத் துறையில் ஒரு பணியிடம் மீன் துறையில் ஒரு பணியிடங்கள் ஆகிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி
தமிழ்நாடு மீன்வளத் துறையில் பணியிடத்தில் வேலைவாய்ப்பு பெற கல்வித் தகுதியாக பி.பார்ம் சயின்ஸ் படித்திருக்க வேண்டும். முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவங்கள் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
விண்ணப்ப கட்டணம்
மேலும் விபரங்களுக்கு விண்ணபிக்க விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 2000 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூபாய் 1000 செலுத்தினால் போதுமானதாகும். விண்ணப்ப கட்டணத்தை தமிழ்நாடு பப்ஜி டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினம் 611002 என்ற பெயரில் அரசு வங்கியில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப லிங்க்
மேலும் விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்புதல் சிறப்பு தரும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5, 2011 ஆகும். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான நிலைபெற இங்கே கிளிக் செய்யவும் மேலும் அதிகாரப்பூர்வ https://www.tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20AP%20ADVERTISEMENT.pdf லிங்கினை கிளிக் செய்யவும்.