கல்விவேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்குமுறை வாரியத்தின் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளின் எண்ணிக்கை ஒன்றாகும்.

சம்பளம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிவாய்ப்பு மாத சம்பளம் ரூபாய் 21 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 52 ஆயிரம் சம்பளமாக பெறலாம்.

தேர்வு முறை

அரசு பணிகளுக்கான தேர்வு பணிகளை நேரடி தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

அஞ்சலில் விண்ணப்பம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிக்கையினை படித்து பார்த்து தேவைப்படும் தகவல்களை முறையாக இணைத்து விண்ணப்பத்தை அஞ்சலி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப முகவரியினை இங்கு கொடுத்துள்ளோம் அரசு மின்சார தலைமை செயல் அலுவலர் மின்சாரத்துறை தலைமைச் செயலகம் சென்னை 69 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்கத் தேதி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 24, 2021 ஆகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் கிளிக் செய்து படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tnerc_member_040121.p

வந்து சேர வேண்டிய இறுதி தேதி ஜனவரி 24 ஆகும் தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு அறிவிக்கை இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கட் செய்து படித்து பார்த்த விண்ணப்பிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *