தென்னக ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தென்னக ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தென்னக ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள அப்ரண்டீஸ் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தென்னக ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 410 ஆகும்.
ரயில்வேயில் விண்ணப்பிக்க கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு ஐடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கையின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள ஆரம்பம் தேதி டிசம்பர் 30, 2022 முதல் ஜனவரி 29, 2023 மேலும் அதிகாரப்பூர்வ லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம்
http://34.93.184.238/NOTIFICATION_03-NOV-2022_ISSUED_BY_RRC-SC.pdf அதனை கிளிக் செய்து விண்ணப்பத்தை முழுமையாக படித்து விண்ணப்பிக்கவும்.
வயது
மத்திய ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 15வது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.
தகுதி தேர்வு மூலம் பணி நியமனம் இருக்கும்.
மேலும் படிக்க ; கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பம்:
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். அதிகப்பூர்வ ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்கை இங்கே கிளிக் செய்து பெறவும். http://34.93.184.238/instructions.php
மேலும் படிக்க ; தமிழ் தெரிந்தால் மட்டும் போதும் ரூ.58,600/- சம்பளத்தில் அரசு வேலை !