எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!
வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளோரிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு பெறலாம்.
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு பெற எட்டாம் வகுப்பு முடித்தவர் முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்
வேளாண்மைப் பல்கலைகழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 44 ஆகும்.
வேளாண்மைப் பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பெயரானது, கம்பியூட்டரில் புரோகிராம் அஸிஸ்டெண்ட், டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் புரோகிராம், பார்ம் மேனேஜெர், ஜூனியர் அஸிஸ்டெண்ட் கம் டைபிஸ்ட், டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது
வேளாண்மைப் பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு பெற 18 வயது முதல் 35 வயதுள்ளோர் வரை பெறலாம்.
கல்வி
கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
சம்பளம்
தமிழ்நாட்டில் மாதச் சம்பளமாக ரூபாய் 19, 500 முதல் 1,13, 500 வரை பெறலாம்.
விண்ணப்ப இணைப்பு
வேளாண்மைப் பல்கலைகழகத்தில் இணையதளத்தில் https://tnau.ac.in/ அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ தளத்தின் அறிவிக்கை இணைப்பை இங்கு http://www.tnausms.in/Design_index/pdf/ICAR-KVK-POSTS-2020-NOTIFICATION.pdf கொடுத்துள்ளோம் அதனை படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும.
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க இணைய லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் http://www.tnausms.in/login.aspx அதனை லாகின் செய்து விண்ணப்பிக்கவும்.
கட்டணம்
வேளாண்மைப் பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 முதல் 750 வரை பெறலாம்.
தேர்வு
வேளாண்மைப் பல்கலைகழகத்தில் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இண்டெர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படலாம்.
வேளாமைப் பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தேதி நவம்பர் 9, 2020 ஆகும்.