கல்விவேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு கால்நடை பல்கலைகழத்தில் வேலைவாய்ப்பு!

  • தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைகழகம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியுடையோர் கால்நடை மருத்துவத்துறையில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவத்துப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
  • அரசுப்பணியை பெற விண்ணப்பத்தை முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிட எண்ணிக்கை

தமிழ்நாடு கால்நடை மருத்துவத்துறையில் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 1 ஆகும்.

கல்வித்தகுதி

தமிழ்நாடு கால்நடை மருத்துவத்துப் பல்கலைகழகத்தில் பணியிடங்களை பெற கல்வித்தகுதியாகக் கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்

மேலும் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் மாதச் சம்பளமாக ரூபாய் 42,000 பெறலாம்.

தேர்வு

மருத்துவத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சீனியர் புராஜெக்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர் எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது

கால்நடை மருத்துவப் பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க 40 வயதுடையோர் வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்

தமிழ்நாடு மருத்துவ பல்கலைகழகத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் அறிவிக்கப்படவில்லை. இப்பணியிடங்களுக்கு தகுதி பெறுவோர் ஒரத்த நாட்டில் பணிவாய்ப்பு பெறலாம்.

இறுதி தேதி

தமிழ்நாடு கால்நடை மருத்துவத்துறையில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 15, 2020 ஆகும்.

விண்ணப்ப இணைப்பு

அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்கினை http://www.tanuvas.ac.in/ இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து பெறவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினை https://jobstamil.in/wp-content/uploads/2020/10/Advt-Details-Application-Form-TANUVAS.pdf கிளிக் செய்து பெறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *