தேர்வுகள்போட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா!

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். எஸ்பிஐ வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள அப்ரண்டீஸ் பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்ப படுகின்றன,

பணியிடம்

எஸ்பிஐ வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 8500 ஆகும்.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டோம் எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு பெறுவோர் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் பணியிடம் இருக்கும்.

வயது

எஸ்பிஐ வங்கியில் பணி வாய்ப்பு பெற பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் எஸ்பிஐ வங்கியின் தேர்வு எழுத 25 வயது முதல் 28 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தேதி நவம்பர் 20 2020முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி டிசம்பர் 12, 2020 ஆகும் ஜனவரி 2021ஆம் தேதி தேர்வானது நடைபெறுகின்றது.

சம்பளம்

எஸ்பிஐ வங்கியில் பணிவாய்ப்பு பெறுவோர்கள் சம்பளத் தொகையாக ரூபாய் 15,000 முதல் 19,000 வரை பெறலாம்.

தேர்வு

விதிமுறைப்படி விண்ணப்பிக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு பெற ஆன்லைனில் எழுத்துத் தேர்வு மற்றும் வட்டார மொழி தேர்வு மற்றும் உடற்பயிற் தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் விண்ணப்பங்களை பெற ரூபாய் 300 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பம்

விண்ணப்பிக்க ஆன்லைன் லிங்கினை இங்கு இணைத்துள்ளோம். அதனை கிளிக் செய்து படிக்கவும். https://ibpsonline.ibps.in/sbiappamay20/ அதிகாரப்பூர்வ அரிவிக்கை பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினைக் கிளிக் செய்து படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். https://drive.google.com/file/d/165u0Y_w4hmcEaqqlyTfUm2Djq1wlylbl/view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *