கல்விபோட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விவசாயிகள் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐஎஃப்எஃப்சிஓவில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விவசாயிகள் ஒரு கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுக்கன்றனர்.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

கல்வித் தகுதியாக அக்கவுண்டன்சி பாடம் காமர்ஸ் வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு ஆனது 30 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு

எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு அறிக்கையை முழுமையாக படித்துப் பார்த்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை அதனை கிளிக் செய்து தேவைப்படும் தகவல்களை வரவும் மற்றும் விண்ணப்பிக்க கேட்கப்பட்டுள்ள தகவல்களை குறிப்பிடவும். ஆன்லைனில் விண்ணப்பத்தை https://aavedan.iffco.coop/iffcorecruitment/ பூர்த்தி செய்து அவற்றை சரிபார்த்து அனுப்பவும். அதிகாரப்பூர்வ அறிவிக்கை http://iffco.in/assets/images/new-post-managment.pdf இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *