தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசின் ரயில்வே துறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வேயில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வாவோர்கள் நியபிக்கப்பட்டுள்ளனர்கள்.
தெற்கு இரயில்வே
இன்று முதல் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 32 பணியிடம் ஆகும்.
பணியிடங்கள்
ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனை பெரம்பூர் சென்னை தெற்கு ரயில்வேயில் ரயில்வே மருத்துவமனையில் 28 பேரும், பிசிசியன் ஆறுபேரும், டையாக்ஸ் ரேடியாலஜி நான்கு பேரும், சிடிஎம் பணிக்கு 14 பேரும் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பளம்
இப்படிக்கு பணிகளுக்கு ஏற்ப அந்தந்தத் துறையில் அவர்கள் பெற்றிருக்க வேண்டும் மாத சம்பளமாக ரூபாய் 75 ஆயிரம் பெறலாம். மத்திய ரயில்வே துறையில் சென்னையின் பணியிடம் பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது 53 க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் நேர்முகத் தேர்வு
ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தெற்கு ரயில்வேயின் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் https://sr.indianrailways.gov.in/ticker/1600861791212online-MPC.pdf கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து தகவல்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள ஜிமெயில் முகவரி covid19cmp20@gmail.comயில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள்
சென்னை தெற்கு ரயில்வேயில் பணி பெற அறிவிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வின் தேதி ஆனது அக்டோபர் 13, 2020 ஆகும். மேலும் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி அக்டோபர் 6 2020 ஆகும். நேரம் தேவைப்படும் தகவல் விவரங்களை முழுமையாகப் பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கொடுத்துள்ளோம். அதனைக் கிளிக் செய்து முழுமையாகப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்