தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசியநெடுஞ்சாலை துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலை துறையில் பணி வாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
தேசிய நெடுஞ்சாலை துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 163 ஆகும்.
- தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொறியியல் பட்டதாரிகளுக்கான இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
- நாடு முழுவதும் பணியிடம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்
தேசிய நெடுஞ்சாலை துறையில் காலியாக இருக்கும் மேனேஜர் டெக்னிக்கல் பிரிவு, ஜெனரல் மேனேஜர், டெப்புட்டி ஜெனரல் மேனேஜர் (நிதித்துறை) ஜெனரல் மேனேஜர் டெக்னிக்கல், டெப்புட்டி மேனேஜர் நிதித் துறை போன்ற பணியிடங்களை நிரப்ப விருப்பமுடையவர் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
தகுதி பெறுவோர் இந்தியா முழுவதும் பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்
மேனேஜர் டெக்னிக்கல் பணிக்குச் சம்பள தொகையாக ரூபாய் 67, 700 முதல் 2,08, 700 வரை பெறலாம்.
துணை மேனேஜர் பணிக்கு 28 ,800 முதல் 2, 09, 200 வரை பெறலாம்.
பொது மேலாளர் பணிக்கு ரூபாய் 37, 400 முதல் 67,000 வரை பெறலாம். பொது மேலாளர் நீதித்துறைக்கும் ரூபாய் 34,400 முதல் 67 000வரை சம்பளம் பெறலாம்.
விண்ணப்ப் தேதி
விண்ணப்பங்களை நவம்பர் 2 ஆம் தேதி முதல் 2020 விண்ணப்பிக்கத் தொடங்கலாம். விண்ணப்பத்தினை அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 12, 20 21 ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை துறையில் பணி வாய்ப்பு பெற சிவில் இன்ஜினியர் முடித்திருக்க வேண்டும். 56 வயதுள்ள ஒருவரை இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் விதிமுறைப்படி வயது தளர்வு பெறலாம்.
தேசிய நெடுஞ்சாலை துறையில் நேரடி தேர்வுமூலம் தகுதி பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பங்களை ஜனவரி 1-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பப்படிவத்தை அஞ்சலி பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுத்துள்ளோம்.
டிஜிஎம் (ஹெச்.ஆர்) மற்றும் அட்மின்,
1ஏ நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா பிளாட் நம்பர் ஜி 5 மற்றும் 6 செக்டர் 10 துவாரகா,
நியூ டெல்லி 11 0075, என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ https://www.nhai.gov.in/#/ லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து படித்து விண்ணப்பிக்கவும்.