கல்விவேலைவாய்ப்புகள்

கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அணுமின் நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள், கல்வி

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 2 ஆகும். அணுமின் நிலையத்தில் பணி வாய்ப்பு பெற பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

துணை அதிகாரி தீயணைப்பு வீரர் பணியிடத்திற்கு தகுதியானோர் தேர்வு செய்யப்படுகின்றனர். மாத சம்பளமாக ரூபாய் 34 ஆயிரத்து 500 பெறலாம்.

தேர்வு

நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நினைக்கையில் விண்ணப்ப விவரங்களை முழுமையாகப் படித்து பார்த்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுத்துள்ளோம்.

முகவர்

துணை மேலாளர, ஹெச்ஆர் எம் செக்சன், மெட்ராஸ் அடோமிக் பவர் ஸ்டேஷன்,

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், கல்பாக்கம், செங்கல்பட்டு 603102 ஆகும்.

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 5, 2021 ஆகும். கல்பாக்கம் அனல் மின் நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம். https://linkingsky.com/Docs/NUCLEAR-POWER-CORPORATION-OF-INDIA-LIMITED-(NPCIL)-Job-7.pdf அதனை கிளிக் செய்து தேவைப்படும் தகவல்களை பெற்று முறைப்படி விண்ணப்பிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *