கல்விவேலைவாய்ப்புகள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் வாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ஆயில் நிறுவனத்தில் இன்ஜினியர் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இன்ஜினிர் பணியிடத்திற்கு கேட் 2021 மார்க்ஸ், குரூப் டிஸ்கஷன், இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்

மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெறுவோர் ரூபாய் 50,000 சம்பளமாக பெறலாம்.

கல்வி

கல்வித்தகுதியாக பிஇ/பி.டெக்/எம்இ/எம் டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது:

ஐஒசிஎல் நிறுவனத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 26 ஆகும்.

தேர்வு

கேட் 2021 மதிபெண்கள் குழு விவாதம் மற்றும் குரூப் டாஸ்க், இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம்:

ஐஒசிஎல் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியில் கிளிக் செய்து அறிவிப்பினை பெறலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக கொடுத்து அதனை சரிபார்த்து சப்மிட் செய்யவும். மேலும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யவும்.

விண்ணப்பிக்க அறிவிகப்பட்டுள்ள இறுதி தேதி ஆகஸ்ட் 2, 2021 ஆகும்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை பெற இங்கே கிளிக் செய்யவும். https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/cc84286baaf847679e7dd954d2b9b92f.pd

இந்தியன் ஆயில் நிறுவனப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தள லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும் https://ioclapply.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *