போட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

ஐசிஐசியை வங்கியில் வேலைவாய்ப்பு!

வங்கிப்பணி கனவாக கொண்டிருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் வேலைவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பிக்கலாம்.

ஐசிஐசிஐ வங்கி வேலைவாய்ப்பு பல்வேறு துறைப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஐசிஐசிஐ வங்கியில் வேலைப் பெற அறிவிக்கப்பட்டுள்ள கல்வி தகுதியானது பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

ஐசிஐசிஐ வங்கியில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க 24 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வங்கிப் பணியில் தொடர்பான துறையில் ஓராண்டுக்கு மேல் அனுபவம் பெற்று இருப்பவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.

ஐசி ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சப்மிட் செய்யலாம்.

ஐசிஐசிஐ வங்கியில் அதிகாரப்பூர்வதளத்தின் https://www.icicibank.com/ இணைப்பை இங்குக் கொடுத்துள்ளோம்.

ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ நோட்டிபிகேஷன் லிங்கினையும்

https://www.icicicareers.com/website/Opportunities-With-Us.aspx?pageno=1

இங்குக் கொடுத்துள்ளோம்.அதனைக் கிளிக் செய்து முழுவதுமாகப் படித்துப் பார்த்து விவரங்களைச் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவார்கள் ஐசிஐசிஐ வங்கி தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் வேலைவாய்ப்பு பெறலாம் மற்றும் மற்ற பகுதிகளில் பணிவாய்ப்பு பெற லிங்கில் உள்ள மற்ற நோட்டிபிகேசனில் படிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *