வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு இ சேவா மையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு இ சேவா மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு இ சேவை மையத்தில் சீனியர் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், சீனியர் டெக்னிக்கல் ஆர்கிடெக்ட், டெக் லீடு, மெஷின் லேர்னிங், இன்ஜினியர் டேட்டாபேஸ், விஸ்வலிசஸேசன், இன்ஜினியர் டேட்டா, ஆர்கிடெக்ட் சாப்ட்வேர், இன்ஜினியர் மற்றும் சாப்ட்வேர் எக்ஸ்பிரஸ், மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு இ சேவை மையம் பணியிடம் சென்னை ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட இறுதி தேதி பெப்ரவரி 18 2021 கல்வித் தகுதியாக பிஇ பிடெக் ஜமின் எம் டெக் எம்சி ஏ படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இ-சேவை மையத்துக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை விண்ணப்பதாரர் முழுமையாக படித்து பார்த்து தெரிந்து கொள்ளவும் விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்தலாம்.

தமிழ்நாடு இ சேவை வேலைவாய்ப்பு காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ அறிக்கை https://tnega.tn.gov.in/assets/pdf/HR_JD.pdf இணைப்பு பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதனை முழுமையாக படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *