கல்விபத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்புபோட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு

தேசிய விண்வெளி ஆய்வகத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் எண்ணிக்கை

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 24 ஆகும்.

விண்வெளி ஆய்வகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு பெயரானது ஜூனியர் செகரெட்ரியேட் அசிஸ்டெண்ட் 12 பணியிடங்கள் ,

ஜூனியர் அசிஸ்டென்ட் பணியிடத்திற்கு 7 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும் ஜூனியர் செகரெட்ரியேட் அசிஸ்டெண்ட் 5 பணியிடங்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

சம்பளம்

விண்வெளி ஆய்வகத்தில் ஜீனியர் அசிஸ்டெண்ட் பணிவாய்ப்பு பெறுபவர்கள் விண்வெளி மாத சம்பளமாக ரூபாய் 19 ஆயிரத்து 900 முதல் ரூபாய் 63 ஆயிரத்து 200 வரை மாத சம்பளம் பெறலாம்.

ஸ்டெனோகிராபர் பணிக்கு சம்பளமாக மாதம் 25 ஆயிரம் முதல் 81 ஆயிரம் வரை பெறலாம்

கல்வித்தகுதி

கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் திறன் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்தி மொழியில் 30 வார்த்தைகள் கணினியில் டைப்பிங் செய்யும் திறன் இருக்க வேண்டும்.

மேலும் கம்ப்யூட்டரில் எம்எஸ் ஆபீஸ் எம்எஸ் வேர்டு எம்எஸ் பவர்பாயின்ட் எம்எஸ் எக்சல் ஆகிய அடிப்படை இயக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கலை அறிவியல், வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்று இருக்கலாம்.

கல்வித் தகுதியாக 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்தில் என்பது வார்த்தைகள் டைப்பிங் திறன் இருக்க வேண்டும் கணினி அடிப்படை அறிவு இருக்க வேண்டும்

பணியிடம்

பணியிடமானது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கும்.

எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு இங்குக் https://nal.res.in/en கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து பார்க்கவும்.

மேலும் தேவைப்படும் தகவல்கள் அறிய அதிகாரப்பூர்வ பணி அறிவிப்பு அறிக்கை இணைப்பினை இங்குக் கொடுத்துள்ளோம், அதனை http://khoj.nal.res.in/Khojadmin/jsp/postdetails.jsp கிளிக் செய்து படித்து பார்க்கவும். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 27 2020 ஆகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *