கல்விவேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின் பெயர் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ ஆகும் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட எண்ணிக்கை மொத்தம் 1 ஆகும் .

இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோர் திருவாரூர் மாவட்டத்தில் பணியிடம் இருக்கும். மேலும் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

சம்பளம்:

தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூபாய் 31, 000/- சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி:

சியூடிஎன் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் ஜூனியர் பெல்லோ பணியிடங்களுக்கு எம்எஸ்சி குறிப்பிட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

விண்ணப்பத்தாரர்கள் வயது வரம்பானது அறிவிக்கையின்படி 28 இருக்க வேண்டும்.

தேர்வு:

சியூடிஎன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பத்தாரர்கள் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள் ஆகஸ்ட்10, 2021 ஆகும்,

விண்ணப்பம்:

மத்திய பல்கலைக்கழகத்தில் பணிவாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

https://cutn.ac.in/wp-content/uploads/2021/07/Dr_S._Kathiresan-Advt_and_Application_for_JRF_position_23072021.pdf

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி இங்கு கொடுத்துள்ளோம் அதனைப் பின்பற்றி உங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

skathiresancutn@gmail.com

மேலும் அதிகாரப்பூர்வத்தள இணைப்பு லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து பார்க்கலாம். https://cutn.ac.in/

மேலும் படிக்க: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *