தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். இந்திய தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, தேசிய காசநோய் ஆராய்ச்சி மையம் 51 பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை ஆகும்.
காசநோய் நிறுவனம்
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியானது ஓட்டுனர் பணியாகும். இதில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற தகுதியுடையோர் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சம்பளம்
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற பெறுவோர் ரூபாய் 16 ஆயிரம் மாச சம்பளம் பெறலாம்.
கல்வி
மேலும் காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கப் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசின் இந்தப் பணி வாய்ப்பைப் பெற என்னை ஆர் டி விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்.
தேர்வுமுறை
நேர்முகத் தேர்வின் மூலமாகத் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
நேரடி தேர்வு
இன்டர்வியூ அக்டோபர் 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றது விருப்பமும் தகுதியும் உடையோர் மத்திய அரசின் இந்த பணி வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவும். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரபூர்வ தளத்தின் http://www.nirt.res.in/ இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.
அதிகாரப்பூர்வ அறிக்கை
மேலும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிக்கை இணைப்பையும் http://www.nirt.res.in/pdf/2020/ADVT/25.09.2020/b/Recruitment%20of%20Drivers%20at%20TamilNadu%20under%20NTBPS.pdf இங்குக் கொடுத்துள்ளோம். அதனைக் கிளிக் செய்து படித்துப் பார்த்து அதில் உள்ள விதிமுறைகள் விண்ணப்பங்களைச் செலுத்தி பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.