தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு!
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.
- தஞ்சாவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விருப்பமுள்ளோர் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். தஞ்சாவூர் வேலைவாய்ப்புப் பயிற்சி துறையின்கீழ் பணி வாய்ப்பு பெற 2 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழிற்பயிற்சி நிலையம்
தஞ்சாவூர் தொழிற்பயிற்சி துறையின் ஒப்பந்த பயிற்றுநர் எனப்படும் இன்ஸ்பெக்டர் பணிக்கு மாத சம்பளம் மாதம் ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படுகின்றது.
கல்வித்தகுதி:
கல்வித்தகுதி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் எலக்ட்ரிக்கல், மற்றும் இன்ஜினியரிங் எலக்ட்ரிக்கல் ,மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பிரிவில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் இத்துறையில் ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருப்பது சிறப்பு ஆகும்.
வயது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முறையாகச் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. மேலும் 18 வயது பூர்த்தியான நபர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆகின்றனர்.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்:
தஞ்சாவூர் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் முழு தகவல்களையும் கொடுத்துத்ளோம்.
துணை இயக்குனர் மற்றும் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர், என்ற முகவரிக்கு டிசம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும், தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.