டெக்னாலஜி

அசத்தும் அப்பாச்சி சந்தையில் விற்பனைக்கு!

 லுக்கான அப்பாச்சி  நம்மை அசத்த டிவிஎஸ் விற்பனைக்கு வந்தது. டிவிஎஸ் அப்பாச்சி ஆடிஆர் 160 ஏபிஎஸ் பைக்குள் பழைய தலைமுறை வெர்சன் மோட்டார் சைக்கிள்களாக இருப்பதுடன்  புதிய டிவிஎஸ் ஆர்டிஆர் 160 ஆர்வி ஆக இருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்களின் விலை 85 ஆயிரத்து 479 ரூபாயாக இருக்கும்.   இந்த பைக்குகள் ஏபிஎஸ், சிங்கிள் டிஸ்க் மற்றும் டூயல் டிஸ்க் வகைகள் கொண்டதாக  உள்ளது.  இதன் விலை ரூபாய் 88, 114 ஆக இருக்கலாம். 

 பத்தாண்டுகளுக்கு  முன்பு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. டி விஎஸ் அப்பாச்சி ஆர்டி ஐ பைக்குகள் முதலில் பத்தாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டது என்பது  குறிபிடத்தக்கது ஆகும்.  

இந்த பைக்கள் 2- வால்வ் யூனிட்களுடன் 4 வால்வ் யூனிட்களும் இணைந்தே அப்பாச்சி ஆர்டி 4வி   மாடல்தான் அப்பாச்சி ஆகும். சிறிய  பெட்ரோல்  டேங்க்களுடன்  உறுதியான மாடலால உள்ளது. 

ஆர்டிஎஸ் அப்பாச்சி  160  பைக்குளாக இருந்தாலும். அப்பாச்சி ஆர்டிஆர் 180 இருந்தாலும் மார்க்கெட்டில் முதல் ஏபிஎஸ் பைக்காக வெளியாகியுள்ளது. 

அப்பாச்சி எப்பவும் மவுஸ் இருந்துகொண்டுதான் வருகின்றது.  இந்த ஆர்டிஆர் 160 பைக்குகள் இன்னும் ஓராண்டுக்கு சேவை புரிய தயராக உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *