சினிமாசெய்திகள்தமிழகம்

அண்ணாத்த சென்னை ரிடெர்ன்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே! அந்தப் படத்திற்காக 35 நாட்கள் படப்பிடிப்பு ஐதராபாத்தில் திட்டமிட்டபடி முடிவடைந்து இன்று சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார். இன்று இணையதளத்தில் வைரலாகி வரும் இந்த காணொளியை கண்டு மகிழுங்கள்.

அண்ணாத்த

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிவா. இமானின் இசை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ் மற்றும் சூரி இணைந்து நடிக்கும் இந்த திரைப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

மேலும் படிக்க : ரசிகர்களுக்கு நன்றி கூறும் ஹிப் ஹாப் தமிழா

வேற லெவல் கெட்டப்பில் சூப்பர் ஸ்டார் காட்சியளிக்க மக்களிடையே உள்ள எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. அண்ணாத்த படம் 2021 தீபாவளி வெளியீடு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *