அன்புள்ள மன்னவனே ஆசை…. மேட்டுக்குடி படம்
மேட்டுக்குடி இப்படம் 1996ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி, நக்மா, கவுண்ட மணி நடித்த நகைச்சுவை குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரபாவதி தயாரிக்க, இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்துள்ளார்.
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாத என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ
தனிமையில் கண்ணீரை கண்களில் ஏந்தி போ
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாத
மேலும் படிக்க : 17 ஆண்டுகளை கடந்து சினிமாவை தொடரும் ஜெயம் ரவி
வா வா கண்ணா இன்றே கெஞ்சி கேட்க்க போபோ
வாசல் பார்த்து வாடும் வாழ்வை சொல்ல போபோ
இளமை உருகம் துன்பம் இன்றே சொல்ல போபோ
நிதமும் இதயம் எங்கும் நிலைமை சொல்ல போபோ
கிளியே கிளியே போபோ
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள போ
நடந்ததை மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல்
கண்கள் தேடுது திருமுகம் காண
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போபோ
வாசமல்லி பூவை சூட்ட சொல்லு போபோ
இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போபோ
உந்தன் கண்கள் பார்த்தால் வெட்க்கம் கூடும் போபோ
கிளியே கிளியே போபோ
நித்தம் பலநூறு முத்தம் கேட்க போ
சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ
விழிகளில் அமுத மழை இனி ஒரு பிரிவு இல்லை
உறவுகள் முடிவதில்லை
கங்கை வந்தது நெஞ்சினில் பாய
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
மேலும் படிக்க : தளபதி விஜயை சர்ச்சையாக பேசிய நடிகர் கருணாகரன்!