சினிமா

பிறந்தநாளில் இவ்ளோ பாலிவுட்டின் ஷாகின்ஷா

78வது பிறந்தநாளை கொண்டாடும் அமிதாப் பச்சன். பாலிவுட்டின் ஷேஹன்ஷா மற்றும் பிக் பி இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். நல்லிரவு ஒன்றரை மணி அளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி கூறி பிறந்தநாளை கொண்டாட துவங்குகிறார் பிக் பி.

  1. பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சனுக்கு இருபத்தி எட்டாவது பிறந்தநாள்.
  2. இதற்கு பிரபலமாக பிக் பி ஷேஹன்ஷா என்று அழைக்கப்படுகிறார்.
  3. பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி கூறி பிறந்தநாளை கொண்டாட துவங்குகிறார் பிக் பி.

அமிதாப் பச்சன்

11 அக்டோபர் 1942ல் பிறந்திருந்திருக்கிறார். ஹிந்தி திரையுலகில் மட்டுமே தன் திரையுலக பயணத்தை மேற்கொண்டவர் அமிதாப் பச்சன். 200க்கு மேற்பட்ட படங்களை நடித்துள்ளார்.

51 வருட திரைப்பயணம்

1969 முதல் தற்போது வரை திரை உலகில் பயணம் செய்து வந்துள்ளார். கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அன்று முதல் இன்று வரை பயணம் செய்யும் பிக் பி-க்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

விருதுகள்

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் என பல விருதுகளுக்கு சொந்தக்காரர். திரை உலக அளவில் வருடாந்திர மாக இவர் நடித்த படங்கள் எல்லாமே விருதுகள் பெறும் வண்ணம் நடித்து பட்டையைக் கிளப்பிய பிரபலம் அமிதாப் பச்சன்.

மேலும் படிக்க : சமூக வலைத்தளங்களில் சுற்றும் யோகி பாபு புகைப்படங்கள் கன்னடப் படத்தில் நடிக்கிறாரா?

சமூக வலைத்தளம்

திரையுலகில் ஆக்டிவாக இருக்கும் அதே சமயத்தில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் அமிதாப்பச்சன். தன்னுடைய அன்றாட வாழ்க்கை பட்டியலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

கோன் பனேகா குரோர்பதி மற்றும் படங்களுக்கு டப்பிங் வேலைகள் தற்போது நடக்கிறது என மக்களுக்கு இவரின் சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

பிறந்தநாள்

அதனைத் தொடர்ந்து இன்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு முன்னரே நன்றிகளைத் தெரிவித்துள்ளார் உயர்ந்த உள்ளம் உயர்ந்த மனிதன் அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சனிற்கு மக்களின் சார்பாக சிலேட்குச்சி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

மேலும் படிக்க : தளபதியின் மாஸ்டர் ஓடிடியா? திரையரங்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *