செய்திகள்வணிகம்

அமேசானின் புதிய சிஇஓ

அமெரிக்காவின் அமேசான் சிஇஓவாகப் பதவி வகித்து வந்த ஜெப் பெசோஸ் பணியில் இருந்து விலகுகிறார். அமேசான் உலக அளவில் இ – காமர்ஸ் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் கொடிகட்டி பறக்கின்றது. அமேசானில் புதித ஆன்டி ஜெசி பதவி ஏற்கவுள்ளார்.

1994லிருந்து இயங்கும் அமேசான்

அமேசான் நிறுவனத்தின் இதுவரை சிஇஓவாக ஜெப் பெசோஸ் ஆவார். உலகின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் அமேசான் நிறுவனம் ஆயிரத்து 1994 இல் இருந்து இயங்கி வருகின்றது. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியாக புதிதாக ஆன்டி ஜெஸ்ஸி பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவர் 1997 முதல் அமேசானில் பணியாற்றி வருகின்றார்.

இடம் மாறும் சிஇஒ

மேலும் இதுவரை அமேசானில் செய்வதாக இருந்தால் ஜெப் பெசோஸ் அமேசான் எக்ஸிக்யூட்டிவ் சேர்மனாக பதவியில் இருப்பார் எனத் தெரிவித்திருக்கின்றார். புதிய சிஇஓவாக அமேசான் பதவி ஏற்கும் ஆன்ட்டி ஜெஸ்ஸி அமேசான் வெப்சைட்டில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் அளவிற்கு உருவாக்கியவர் ஆவார். அசத்தலான திட்டங்கள் அதனை மக்களிடம் வாழ்வியலை புகுத்துவதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.

இந்தியாவில் பிராந்திய மொழியில் அமேசான்

இந்தியாவில் கொடிக்கட்டிப் பற்க்கும் அமேசான் பிராந்திய அளவில் பெரும் அளவில் காலூன்ற பிராந்திய மொழிகளில் மக்களிடையே உலா வர அமேசான் ஆயுத்தமாகி வருகின்றது. ஆஃபர் விலைகள் மற்றும் முறையான சேவைகள் கடந்து ஒரு படி நெருங்கி மக்களுள் இணைய அமேசானின் இந்த பிராந்திய மொழி சேவை பெரும் அளவில் மக்களிடையே வர வேற்ப்பை பெறும் என்று நம்பபடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *