சீனாவுக்கு அமெரிக்காவின் அடுத்த ஆப்பு
சீனாவுக்கு வரிசையாக வருகிறது ஆப்பு இந்தியா தானா ஆப்பு வைக்கும் என்ற பெயரில் அமெரிக்காவும் தன் பங்கிற்கு சேர்த்து வைக்கின்றது. அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தக பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சீனாவின் ஆப்களை அமெரிக்கா தடை செய்துள்ளது.
சீன நிறுவனங்களின் பதினோரு இவ்வகையான நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை செய்துள்ளது.
சீனாவில் மனித உரிமை மீறல்கள் இருப்பதால் அதற்கு சீன நிறுவனங்கள் தலை போவதன் காரணமாக டிரம்ப் அவர்கள் சீன நிறுவனங்கள் பதினோரு நிறுவனங்களுக்கு தடைவிதித்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் தயாரிப்புகளை வாங்கமுடியாது. ஆப்பிள் நிறுவனம் ரால்ப் அந்நிறுவனம் கூகுள் எச்பி, டாமி, ஹெல்ப் ஹேர், யூகோ, பாஸ் நிறுவனங்களில் இந்த நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளது.
சீனாவில் முகமூடி கவசங்களை செய்ய இந்நிறுவனங்களின் பாதிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீன நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு துணை போய் மனிதர்களை அபாய நிலைக்கு கொண்டு செல்வதை தவிர்க்கவே இந்த முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தன் பங்கிற்கு ஏற்கனவே செய்து விட்டது. அதனை அடுத்து சீன அமெரிக்கா அடுத்து ஆடுகின்றது. சீன நிறுவனங்கள் செல்பி கேமராக்கள், சாம்சங், கேமரா, ஆகியவையும் இந்த தடைகள் வருகின்றன.
கொஞ்சம் ஆடி எது செய்யணும் அதான் தற்போது பஞ்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் நிறுவனங்களும் இணைந்து பல தயாரிப்புகள் செய்துகொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தடையால் அடுத்தடுத்து அமெரிக்க நிறுவனங்கள் தனித்து செயல்பட வேண்டும் பார்ப்போம். அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று அமெரிக்க நிறுவனங்கள் தனித்து இயங்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் சிக்கலான சூழல் உருவாகுகின்றது. அமெரிக்காவின் இந்த முடிவால் சீனா தொடர்ந்து தனது நிறுவனங்களை காலி செய்ய வேண்டும்.