ஃபேசன்தேசியம்வணிகம்வாழ்க்கை முறை

அமேசானில் விழாக்கால ஆஃபர் வாங்க ரெடியா மக்களே

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது மிகவும் டிரெண்டிங்காகி இருக்கின்றது.

  • மக்கள் விழா காலத்தை கோலாகலமாக கொண்டாட வீட்டிலிருந்தே கொண்டாட இந்த ஆண்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கின்றன.
  • அமேசானில் சுமார்ட் போன், ஸ்பீக்கர், சுமார்ட் டீவி மற்றும் பல ஆஃபரில் அட்டகாசமான விற்பனை
  • ஹெச்டிஎஃப்சி வங்கி எனில் 10% சலுகை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் விழாக்கால கொண்டாட்டம்

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக அமேசன் இருக்கின்றது. அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் வருடா வருடம் அறிவித்து வருகின்றது. இந்த வருடம் அக்டோபர் 17ஆம் தேதி முதல் இந்தக் காலம் சலுகைகள் தொடங்கியிருக்கின்றன.

லிங்குகள் பெற கிளிக் செய்க https://www.amazon.in/gp/yourstore/home?ref_=nav_cs_ys

மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் இதன்மூலம் விலை குறைவாக இருக்கும் மேலும் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளலாம்.

ஸ்சுமார்ட் போன்கள்

அக்டோபர் 17 அமேசான் பிரைம் இல்லாத வாடிக்கையாளர்களும் தங்களுக்கு ஏற்ற மாதிரி சலுகைகளை பொருளை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு விழா காலத்தில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி போன்ற பொருட்களுக்கு நல்ல விலையில் கிடைத்த சலுகைகளை அறிவித்து இருக்கின்றது.

ஸ்பீக்கர்கள் வாங்க

ஹெச்டிஎஃப்சி சலுகை

நீங்க ஹெச்டிஎஃப்சி டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களும் கிரெடிட் ககார்டு பயன்படுத்துபவர்களா அப்படி எனில் உங்களுக்கான 10 சதவீதம் இந்த விழாக்காலத்தில் அமேசான் சலுகைகள் பெற்றுக்கொள்ளலாம். அமேசானில் சலுகையின் பொருட்களின் பட்டியலை இனி வரும் நாட்களில் தொடர்ந்து பார்க்கலாம்.

நாளை நவராத்திரி தொடங்குகின்றது நாளை முதல் இன்னும் பத்து நாட்களுக்கு நாடெங்கும் விழாக்கோலமாக இருக்கும் இந்த நேரத்தில் புதிதாகப் பொருட்களை வாங்க இது நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த பத்து நாளில் தீபாவளி வரும் இந்தியாவில் பிரம்மாண்டமாக இருக்கும்.

அசத்தும் அமேசான் ஸ்சுமார்ட் போன்கள்

அமேசானில் எந்த ஆண்டு விழாக்கால கொண்டாட்டமாக ஸ்மார்ட்போன்கள் மிக விலை குறைவாக கிடைக்கிறது. தரமான ஸ்மார்ட்போன்கள் நம்மை கவரும் வகையில் இருக்கின்றது ஐபோன் 12 வகைகள் அக்டோபர் 13 முதல் கிடைக்கின்றது. ஐபோன் 11 64gp ரூபாய் 50 ஆயிரத்திற்கு கிடைக்கின்றது.

சாம்சங் சலுகை விலையில்!

சாம்சங் தயாரிப்புகள் s10 மற்றும் எஸ் 10 பிளஸ் வகைகள் ரூபாய் 39 ஆயிரத்து 999 க்கும் ரூபாய் 49 ஆயிரத்து 999 இருக்கும் கிடைக்கின்றன.

பண்டிகை காலங்களில் ஒன்பிளஸ் வகைகள்

ஒன் பிளஸ் போன் வகைகள் அக்டோபர் 14ஆம் தேதி முதல் கிடைக்கப் பெறலாம். 8 ஜிபி மதிப்புள்ள ரூபாய் 39, 999 மற்றும் 41, 999 மற்றும் 44, 999 அழைக்கப்பெறுகின்றது. இவற்றில் 6gp பிளஸ் 2 ஜிபி 128 ஜிபி 8 ஜிபி 128 ஜிபி 12 ஜிபி 256 ஜிபி ஆகியவை கிடைக்கின்றன. சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி m51 ரூபாய் 22,4 99 கிடைக்கின்றது.

மேகம் எம்ஐ பத்து 5ஜி பல்வேறு வகைகளில் ரூபாய் 44 ஆயிரத்து 999 கிடைக்கின்றது.

லேப்டாப் மற்றும் ஐபோன்

லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்கள் covid-19 முன்னிட்டு மாணவர்கள் கார்பரேட் பணியாளர்கள் அதிக அளவில் அதனை வாங்குகின்றனர். மாணவர்கள் படிப்பதற்காக வீட்டிலிருந்து வேலை செய்வோர் தங்களது பணிக்காகவும் ஆப்பிள், ஐபோன், சாம்சங் எஸ்6 லைட் மற்றும் லெனோவோ டேப் m10 ஹெச்டி ஆகியவற்றின் கொள்முதல் அதிகரித்து காணப்படுகின்றது. இவை 45 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும் இத்தகைய பொருட்கள் டெக்ஸ்டைல்ஸ் சலுகைகளும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி அதிக அளவில் மக்களிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன தற்போதைய காலகட்டத்தில் ஓட்டி டி அதிகமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். இவற்றின் சாம்சங் சோனி, எல்ஜி 1 பிளஸ் பேனாசோனிக், எம்ஐ, டிசிஎல் ஆகியவை 50% சலுகை விலையில் கிடைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *