செய்திகள்டெக்னாலஜிதமிழகம்

அமேசான் பிளிப் கார்ட்டில் ஆஃபர் விலை!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஆகஸ்ட் 26 முதல் 28 வரை கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. அமேசான் ஆப்பிள் ஐபோன், எஸ்சி மற்றும் ரெட்மி கே, ரியல் மீ எக்ஸ் போன்ற ஸ்மார்ட் போன்களின் விலைகளை சலுகைகள் அறிவித்திருக்கின்றது. தள்ளுபடி விலையில் இதனை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சலுகைகள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கும். ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை வரை இந்த சலுகைகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மாடல்களை ரியல் மீ எக்ஸ்போ x50, ப்ரோ 5ஜி, ஐ க்யூ 3, ஒப்போ ரெனோ 2 , 10x ஜும் போன்ற ஸ்மார்ட் போன்கள் எல்லாம் தள்ளுபடி விலையில் கடைகள் இருக்கின்றன.

பிளிப்கார்ட் அறிவித்திருக்கும் சலுகைகளின் படி ஸ்மார்ட்போன்கள் ரூபாய் 1000 வீதம் தள்ளுபடியை பெறலாம். மேலும் புதிய ஸ்மார்ட் போன்கள் வாங்குவோருக்கு இஎம்ஐ அறிவித்திருக்கின்றது. அறிவிப்பின்படி பல மாடல்கள் இருப்பதால் பெற்றுக் கொள்ளலாம்.

ஐபோன் 42, 500 ரூபாய்க்கும் இருப்பது 35, 999 ரூபாய் கிடைக்கின்றதாம். பல வகை போன்கள் குறைவான விலைக்கு கிடைக்கின்றன. ஓ போ மற்றும் ரெட்மி கே ஆகிய அனைத்தும் விலை குறைவாகக் கிடைக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தப் பொது ரகங்களில் வாங்கி பயன்பெறலாம்.

இந்த அறிவிப்பின்படி மோட்டோரோலா, சாம்சங், கேலக்ஸி, எல்ஜி ஆகிய அனைத்து ஸ்மார்ட்போன் ரகங்களும் தள்ளுபடி விலையில் கிடைப்பதும். டபுள் டமாக்கா வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் வீட்டிலிருந்து பலர் ஸ்மார்ட் போனை நோண்டி முடித்து இருப்போம். புது மாடல்கள் வாங்க வேண்டுமென்று கடந்த ஐந்து மாதகாலம் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு எல்லாம் இது திரிலிங் சர்ப்ரைஸாக இருக்கும்.

அமேசான் மற்றும் விழுக்காடு இந்த சமூகம் ஆஃபர் விலைகளை வாடிக்கையாளர்கள் பின்பற்றி ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். கொட்டும் இந்த ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *