ஆவணி அமாவாசை இன்று
ஸர்வ அமாவாசை. தர்ப்பண தினம். நேதாஜி நினைவு நாள்.
முன்னோர்களுக்கு செய்யும் வருடாந்திர திதி மற்றும் ஒவ்வொரு மாத அமாவாசை தினத்திலும் தர்ப்பணம் போன்றவை தருவது அவரவரின் கடமையாகும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 18/07/2020
கிழமை- செவ்வாய்
திதி- சதுர்த்தசி (காலை 10:19) பின் அம்மாவாசை
நக்ஷத்ரம்- ஆயில்யம் (19/08/2020 அதிகாலை 5:15)
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- உத்திராடம்
ராசிபலன்
மேஷம்- சாந்தம்
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- விருத்தி
கடகம்- லாபம்
சிம்மம்- உயர்வு
கன்னி- முயற்சி
துலாம்- யோகம்
விருச்சிகம்- பரிவு
தனுசு- பிரீதி
மகரம்- நன்மை
கும்பம்- நட்பு
மீனம்- தடங்கல்
தினம் ஒரு தகவல்
காது வலி குணமடைய வாழைப்பட்டையை தீயில் சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் காதில் விடவும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.