காத்தெல்லாம் பூ மணக்கும் உடையில் பிரபல நடிகை…!
தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகை அமலா பால் பிரம்மிப்பூட்டும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலையில் துணையை கட்டிக்கொண்டு, கண்னாடி அணிந்து , வாயை கோணலாக வைத்து கேசுவலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் இது நம்ம அமலா பால என கேட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : குஷியில் அஜித் ரசிகர்கள்:- AK61 ஷூட்டிங்

கேரளாவை பூர்விகமாக கொண்ட அமலாபால். முதல் படமான சிந்து சமவெளியிலேயே கவர்ச்சிக்கு அச்சாரம் போட்டு ரசிகர்களை, தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

அடுத்தடுத்து விகடகவி, தெய்வத் திருமகள், முப்பொழுதும் கற்பனைகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெய்வத் திருமகள் கதாப்பாத்திரமும் அமலா பாலை பக்கா ஹோம்லி கேர்ளாக காட்டியது.
மேலும் படிக்க : பூஜா ஹெக்டேவிற்கு ராதே ஷ்யாம் படக்குழுவின் பிறந்தநாள் பரிசு
