ட்ரெண்டிங்கில் வைரலாகும் க்யூட் ஆத்விக் அஜித்
ஷாலினி அஜீத் மகன் ஆத்விக் உடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டனர். க்யூட்டான ஆத்விக் போட்டோஸ் பலரும் இணையத்தில் பதிவிட்டு உள்ளனர் ரசிகர்கள். வைரலாகி வரும் இந்த ஆத்விக் போட்டோ ட்விட்டரில் #குட்டி தல என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.



மேலும் படிக்க : கண்மூடி திறக்கும் போது… சச்சின் படம் பாடல்
