ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேரளாவில் எதிர்பாராமல் விமானம் விபத்து
கேரள விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேரளாவில் தரை இறங்க முற்படும் போது எதிர்பாராமல் விமானம் விபத்துக்குள்ளாகியது.
நேற்று இரவு 7 மணி அளவில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் மரணமடைந்தனர். இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். ஒரு குழந்தையும் பலியானது. விமானி விபத்தை தவிர்க்க இருமுறை தரையிறங்க முயற்சித்தார். ஏர் இந்திய விமானம் விபத்துக்கள் நாட்டைக் அச்சுறுத்தலில் உண்டாக்கியுள்ளது.
விபத்தை தவிர்க்க முயன்றும் முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. கோழிக்கோடு விமானம் உயரமான இடத்தில் இருப்பதால் அதன் அருகில் பள்ளம் இருக்கும்.
இதனால் விமானம் தடுமாற்றம் கண்டிருக்கும். அது விபத்தை உண்டாக்கி மக்களை பாதிக்க செய்திருக்கின்றது. இந்த விமான விபத்தில் இந்தியாவின் பாதுகாப்பு படை வீரரான தீபக் சாஸ்திரி அவர்கள் ஓய்வு பெற்றவர் இறந்துள்ளார்.
இவர் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக துபாயிலிருந்து 197 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கூடு கரிப்பூர் விமான நிலையம் கருவூரில் விபத்துக்குள்ளானது. அப்போது விமானி விங் கமாண்டர் தீப கொஸ்சன்ஸ் அதை அவர்கள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விமானி சாதேக்கு தொழில்நுட்பம் நன்றாக வரும் அவர் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்திய விமானப்படையில் சோதனை பைலட்டாக இருந்தவர். அவரும் இந்த விமான விபத்தைத் தவிர்க்க முயற்சிக்கலாம். ஆனால் முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.