இந்திய ஏர்போர்ஸ் காமன் அட்மிஷன் டெஸ்ட்
ஏர் போர்ஸ் காமன் அட்மிஷன் டெஸ்ட் மூலமாக இந்திய வான்படைக்கு தேர்வு செய்கிறது. ஆயுதப்படையான விமானப் படைப் பிரிவின் படி நடத்தப்படும். உலக அளவில் நான்காவது இடத்தில் இந்திய விமானப்படை உள்ளன. வான் எல்லை பகுதியை காப்பது இவர்களின் பணி இந்திய வான்படைக்கான தேர்வு விளம்பரம் மூலமாக அறிவிக்கப்படும்.
ஐஏஎப் அதிகாரிகளை கொண்ட மூன்று பிரிவுகள் இந்திய வான் பாதுகாப்பு விமானம், போர் விமானம், ஹெலிகாப்டர் போன்றவை ஐஏஎப் ஏழு கமாண்டோக்கள் கொண்ட மூன்று பிரிவுகளை இந்தியா முழுவதும் வைத்துள்ளது. நாடு முழுவதுமாக நேரடி நுழைவுத்தேர்வு ஆண்டிற்கு ஒருமுறை ஏர்போர்ஸ் தேர்வு நடத்தப்படுகின்றன. இப்பணியில் அதிகாரிகள் தேசிய அளவில் அமர்த்தப்படுவார்கள். பொதுத் தேர்வாக ஐஏஎப் விமானப்படை தேர்வு நடத்தப்படும்.
நான் டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் பணியிடங்கள் அமர்த்தப்படும். இந்தப் போட்டித் தேர்வுக்கு பாட திட்டத்தை முழுமையாக அறிந்து படித்தால் வெற்றி பெற முடியும். இத்தேர்வுக்கான பாடத்திட்டம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். பிளஸ் 2 பிரிவில் பொது அறிவியல் பாடம் படித்த மாணவர்கள் இந்திய வான் படையில் காமன் அட்மிஷன் டெஸ்ட் தேர்வு எழுதலாம். இந்திய வான்படை, காமன் அட்மிஷன், டெஸ்ட் மூலமாக தேர்வு பணியிடங்கள் அமர்த்தப்படும்.
கமிஷனர் ஆபீசர்
ஏர் மேன்
டெக்னிக்கல் இன்ஜினியர்
நான் டெக்னிக்கல் இஞ்சினியர்
ஏர் கமாண்டர்
பிளையிங் ஆபீசர்
பிளையிங் லெப்டினன்ட்
குரூப் கேப்டன்
விங் கமாண்டர்
ஏர் கிராபட்ஸ்மேன்
சார்ஜெண்ட்
கார் பரோல்
தகுதி இந்திய வான்படை காமன் அட்மிஷன் தேர்வை எழுத விரும்புபவர்கள் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
இவர்களுக்கான விதிமுறைகள் கீழ்வருமாறு
வயது 18 முதல் 21 வரை.
கல்வித்தகுதி விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். கணிதப்பாடம் மற்றும் அறிவியலில் +2 வகுப்பில் 50 சதவிகிதத்திற்கு அதிகமாக பெற்றிருக்க வேண்டும்.
உயரம் 157 சென்டிமீட்டர் எடைக்கு ஏற்ற உயரம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55 கிலோ எடை அவசியம். கண் பவர் 6/6, 6/9 என்ற அளவில் கண் பவர் இருத்தல் அவசியம். உடலில் பச்சை குத்து இருப்பவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மனத்திடமும், உடல் ஆரோக்கியமும் உள்ள மாணவர்களாக இருக்க வேண்டும். திருமணமாகாதவர்கள், கூர்கா பாடங்களுக்கு நேபாளம் சேர்ந்தவர்கள், இந்தியாவில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.