சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை காரணம்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட செய்தியானது பெரும் அளவில் பரப்பரப்பாக இருக்கின்றது. பாண்டியன் ஸ்டோர் மற்றும் சின்னத்திரை தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார். இருந்த நடிகை மற்றும் தமிழக மக்களின் செல்லப்பிள்ளையாக அனைவருக்கும் பிடிக்கும்.
- சின்னத்திரையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட செய்தியானது மக்களிடையே பெரும் அளவில் மக்களை பாதித்திருக்கின்றது.
- அடுத்த மாதம் அவருக்குத் திருமணம் நடக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிச்சயம் செய்யப்பட்ட பெண்
ஒரு கதாபாத்திரமாக இருக்கும் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட போதும் அவருடன் அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஹேமந்த் என்பவரும் இருந்திருக்கின்றார். ஆனால் தற்கொலை செய்துகொண்ட போதும் அவர் அறையில் இல்லை என தகவல்கள் கிடைக்கின்றன.
மேலும் படிக்க : பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு காவ்யா விலக இதுவா காரணம்
சித்ராவின் வீபரீத முடிவு
நடிகை சித்ரா தற்கொலை என்று என தமிழக மக்கள் பெரும்பாலானோர் தங்களது கருத்துக்களை வலைப்பதிவுகளில் தெரிவித்து வருகின்றனர். அவர் இறக்கும்போது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததாகவும் கழுத்திலும் ரத்தக்காயம் இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
சித்ராவின் குடும்பம்
அதிகாலை அவர் இருந்திருக்கின்றார் அவரது குடும்பத்தினர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் காலை 10 மணி அளவில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் கொடுக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நடிகை சித்ராவின் தந்தை காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்கொலைக்கு காரணம்
நடிகை மற்றும் தொகுப்பாளினி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறிது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றன. நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பிலிம் சிட்டியில் நடிக்கச் சென்று வந்து கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கையில் அவருக்கு முகத்தில் ஏற்பட்ட காயங்கள் பின்னனி என்ன மேலும் தகவல்கள் உடல் பரிசோதனை செய்தபின் கிடைக்கும்.
மேலும் படிக்க : நயன்தாரா விக்கிக்கு குழந்தை பிறந்தது எப்படி. திடுக்கிடும் உண்மை..
சித்ராவுக்கு நிச்சயம் செய்யப்பட்டவரான ஹேமந்த் இருக்கும்பொழுது இது நடந்தேரியிருக்கின்றது. ஆகையால் இது குறித்து முழுமையான தகவல்கள் விசாரணை முடிவிக் கிடைக்கும். சித்ராவின் மரணம் பெற்றோர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.,.